மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்கெடுப்பில் மைத்திரிபால முன்னிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தபால்மூல வாக்கெடுப்பில் மைத்திரிபாலசிறிசேன 6816 வாக்குகள் பெற்று முன்னிலையில்  உள்ளார்.

இதேபோன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 1605 வாக்குகளை பெற்றுள்ளார்.