வெளியாகியுள்ள தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் மகிந்த முன்னிலை

வெளியாகியுள்ள தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் உள்ளார்.


மாத்தறை,காலி,அம்பாந்தோட்டை,கேகாலை,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வெளியாகியுள்ள தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதேபோன்று பொலநறுவை மாவட்டத்தில் மைத்திரிபால முன்னிலையில் உள்ளார்.