இலண்டனில் மட்டக்களப்பார் நடாத்தும் பொங்கல் விழா

இலண்டனில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.


இன்று காலை 10.00மணியளவில் மிடில்செக்ஸ்,பிரிஸ்டன் அவனியு கிழக்கில் உள்ள பிரிஸ்டன் மனோர் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.