மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் செய்தியாளர்களாக பணியாற்றிவருபவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணிக்கு கல்லடியிலுள்ள வெயிஸ் ஒப் மீடியா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இணையத்தளங்களில் பணியாற்றுபவர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்த ஒன்று கூடலில் அனைத்து செய்தியாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு - 0773112601