நாடகப்போட்டியில் மண்முனைப்பற்று முதலாம் இடம்


மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் மிகவும் சிறப்பான முறையில்  நடைபெற்ற கலாச்சார நாடகப்போட்டி இடம்பெற்றது.

இவ் நாடகப்போட்டியில் பல்வேறு நாடகங்கள் இடம்பெற்றது.இதில் மண்முனைப்பற்றைச் சேர்ந்த அன்ணா கலை மன்றம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இவ் காலாச்சாரப் போட்டியில் கலாச்சார உத்தியோகத்தர் வளாமதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.