மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள்

ஜேசு கிறிஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.வி.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் இந்த ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த ஆராதனையின் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் கிறிஸ்தவ கீதங்களும் இசைக்கப்பட்டன.