சற்றுமுன்னர் வெளியாகிய பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவன் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று மாவட்டத்துக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கும் பெருமைசேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
