மட்டக்களப்பு,கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்ற கலைஞர் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இலண்டன் அகிலன் பவுன்டேசனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் கலைஞர் கௌரவிப்பும் நடைபெற்றது.
மட்டக்களப்புக்கு பிரபல இயக்குனர் ஒருவர் விஜயம் செய்து பெருமைப்படுத்தியது தொடர்பில் நிகழ்வில் கலந்துகொண்டோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






