இவ்விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. வைத்திய பெண்மணி ஒருவர் செலுத்தி வந்த காரே ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலங்களில் இச்சந்தியில் பாரிய விபத்துக்களின் அபாயம் இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




