இக் கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர்,வலயக்கல்வி பணிப்பாளர்கள், உளவள வைத்தியர் கடம்பநாதன்,வைத்தியர் பு.கௌரிபாலன், பெண்கள் சிறுவர் பொலிஸ் பொறுப்பதிகாரி , போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், இராணுவ அதிகாரி ,சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் கரீம்,யுனிசெப் உத்தியோகஸ்தர் ஜனார்தனி,குகதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மாவட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கும் சிறுவர் பிரச்சனைகள்,வீதி விபத்துக்கள், தற்கொலை பிரச்சனை போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் எதிர் வரும் காலங்களில் எவ்வாறு இப் பிரச்சனைகளை குறைப்பதுக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரயாடப்பட்டுது இப் பிரச்சனைகள் தொடர்பான தொகுப்பினை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் மதனகுமார் தெளிவு படுத்தினார்.