Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
மக்கள் கலை இலக்கிய விழாவில் சிறப்பாக நடைபெற்ற கரககூத்து
மக்கள் கலை இலக்கிய விழாவில் சிறப்பாக நடைபெற்ற கரககூத்து
RAJ
அக்டோபர் 07, 2014
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்டுவந்த மக்கள் கலை இலக்கிய விழா நேற்று இரவு நடைபெற்ற கரககூத்துடன் நிறைவுபெற்றது.
கல்லடி பேச்சியம்மன் ஆலய முன்றிலில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்ச்செல்வன் தலைமையில் இந்த கரககூத்து சிறப்பாக நடைபெற்றது.
இந்த கரக கூத்தினை காண்பதற்காக பெருமளவானவர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Social Plugin
Popular Posts
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
ஆகஸ்ட் 07, 2025
மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு !
ஆகஸ்ட் 11, 2025
பெரியகல்லாறு ஓடைக்கரை வீதி புனரமைப்பிற்கான களவிஜயம்
ஆகஸ்ட் 11, 2025