சர்வதே சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிகழ்வு

(சுஜி)

சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அம்மணி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது சிறுவர் நூல்கள் வெளியீடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.