கல்முனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகை

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பொருநாளை முன்னிட்டு நேற்று கல்முனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகை பள்ளிகளிலும் திடல்களிலும் இடம் பெற்றது.