( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்ப்பண வைபவம். நாளை இடம் பெறவுள்ளது.
இப்பாடசாலையின் வரலாற்றில் பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்ப்பனம் இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.
பாடசாலையின் புதிய அதிபர் யு.எல்.எம்.அமீன் அவர்களின் வழிகாடலில் நாளை வெள்ளிக்கிழமை (2014.08.01) பி.ப.4.30 மணியளவில் பாடசாலை கூட்ட மணடபத்தில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் இப் பாடசாலையில் கல்வி கற்று விடுகைப்பத்திரம் பெற்ற அனைத்து ஆண் மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
தெடர்புகளுக்கு - 778366313 ஃ 752838219 - நிப்றாஸ் சுலைமா லெவ்வை,
777855411 ஃ 758614149 - ஜெஸ்னி பரித்.