மறைந்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மண்ணின் மைந்தன் அன்புமணி அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெற்றது.
அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு பெருமளவான மக்கள்,இலக்கியவாதிகள்,எழுத்தாளர்கள்,அரசியல்பிரமுகர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.