மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்

கிழக்கிலங்கையின் மூத்த இலக்கியவாதியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொக்கிசம் எனவும் வர்ணிக்கப்பட்ட அன்புமணி என அழைக்கப்படும் இரா.நாகலிங்கம் இன்று காலமானார்.

இன்று மாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டு அவர் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணைக்கப்படும்.