1.கணிணி தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கற்பித்தல் முறைகள்.
2.அனுபவமும்,தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள்.
3.விசாலமான,பாதுகாப்பு கொண்ட இடப்பரப்பு.
3.அழகிய விளையாட்டு முற்றம்.
4.கண்கவர் வகுப்பறைச்சூழல்
5.கல்வித் திணைக்களம் தழுவிய பாடப்பரப்பு
6.3வயது,4வயது,5வயது பிரிவு மாணவர்களுக்கு வௌ;வேறான கற்பித்தல் முறைகள்.
7.கலை நிகழ்வு, பரிசளிப்பு விழா,விளையாட்டு போட்டி முதலான மேற்கொள்ளல்.