மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ஆம்திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல கல்வி மானும், கலை இலக்கிய வாதியுமான முன்னாள் பேராசிரியர் சி.மௌனகுரு கலைச் செமம்மல் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்

அத்துடன்,  மு.அருளானந்தம் , க.அழகப்போடி, பூ.ம.சொல்லத்துரை, ஜனாப் சர்குல் ஹமீட் அகமட் லெவ்வை, ச.அரியரெத்தினம்( வாகரைவாணன்),  க.இளையதமம்பி ஆகியோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசர அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல கலந்து கொள்கிறார்.