“மட்டு”காணொளி பாடல் இறுவெட்டு வெளியீடு கடும் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது


மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இன்று மாலை கல்லடி கடற்கரையில் வெளியிடப்படவிருந்த “மட்டு”காணொளி பாடல் இறுவெட்டு வெளியீடு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளியீட்டு நிகழ்வின் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மட்டு அணியினர் தெரிவித்துள்ளனர்.