பெரியகல்லாறை சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
கனடாவில் அதிகளவான பெரியகல்லாறை சேர்ந்தோர் வசிப்பதால் அவர்களை ஒன்றிணைத்து உறவுப்பாலத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதன்போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.