சின்னக் கதிர்காமம் என்றும்இ மண்டூர் கந்தன் என்றும் அழைக்கப்படும்
மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.
திருவிழாக்களில் பக்த அடியார்கள் முருகப் பெருமானைத் தரிசிக்கும் காட்சிகளும் விநாயகப் பெருமானும் மயில்வாகனத்தில் முருகப்பெருமானும் உலா வரும் காட்சிகளே.