இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஸ்ஸெய்க் MBMபிர்தௌஸ் (நளீமி) சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.பலுலுல் ஹக் மற்றும் கட்டார் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்ஸா அல்லாஹ் இன்று Industrial Area கோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு Colombo Restaurant இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)