மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் மூன்று தினங்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர் தயாபரன் இன்று தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Social Plugin