தமக்கான தொழில் நியமனத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் இன்று காலை கையெழுத்துப்பெறும்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்வாரியாக பட்டப்படைப்பினை முடித்து 2012ஆம் ஆண்டு வெளியேறிய தங்களையும் பட்டதாரிகள் பயிலுனர் திட்டத்தின் கீழ் உள்ளீர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Plugin