பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (13) வியாழக்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்கு அதிகாரிகளிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகிறார்.
