முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப்புலனாய்வுத்திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்ற நிலையிலேயே இந்த கைது நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.