Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
hotnews
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா
RAJ
ஜூலை 25, 2025
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்கப் பிள்ளையார் ஆலய
தேர்த்திருவிழா நேற்று பக்தர்களின் பேராதரவுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (24) ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. நாளை (25) திருப்பூங்காவனமும் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.
Social Plugin
Popular Posts
மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல்
ஆகஸ்ட் 21, 2026
மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர்வெட்டு
ஆகஸ்ட் 21, 2026
வறட்சி காரணமாக 81,605 பேர் பாதிப்பு
ஆகஸ்ட் 21, 2026