மட்டக்களப்பு ஏறாவூர் success விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அகனி சமூக மேம்பாட்டு மன்றத்தின் தலைவரும் ஏறாவூர் நகரசபை உறுப்பினருமான ரகு அவர்களின் மகள் க. பொ.த.சாதாரண பரீட்சையில் 9A பெறுபேருகளை பெற்றதற்கமைவாக விளையாட்டு உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இ.சிறிநாத் இருவரும் விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.