ஊடக கற்கைக்கான அரிய வாய்ப்பு.

 


ஊடகத்துறை உங்கள் கனவா?

 ஊடகத்துறை ஆர்வமுள்ள, அந்த துறையில் பிரவேசிக்க/ நிபுணத்துவம் பெறவும், அதற்கான தகமை ஒன்றினையும் பெற காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வழிகாட்டுங்கள்.

இலங்கை ஊடகத்துறையின் தாய்வீடு லேக்ஹவுஸ் நிறுனம் நடாத்தும் ஊடக தொடர்பாடலுக்கான டிப்ளோமா பாடநெறி.

ஊடகத்துறை நிபுணத்துவம் உள்ளவர்களால் கற்பித்தல் மற்றும் செயன்முறை பயிற்சியுடன் கூடிய பாடநெறி.

15.12.2024 அன்று பாடநெறிக்கான அங்குரார்ப்பணம் நிறைவு .

2025 தை மாதத்தில் பாடநெறிக்கான வகுப்புக்கள்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிதாக இன்னும் மாணவர்கள் இணைந்துகொள்ள முடியும்,

 உங்கள் ஊர்களை சேர்ந்தவர்களை இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வழிகாட்டுங்கள்.

22.12.2024 அன்று மாணவர்கள் லேக்ஹவுஸ் நிறுனத்தின் மாணவர் ஊடக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

(ஊடகத்துறையில் உள்ளவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் அங்கத்துவம் அதன் அடையாள அட்டையின் முக்கியத்துவம் அறிவார்கள்.)

இப் பாடநெறியை பிரதான வளவாளராக இருந்து முன்னெடுக்கவுள்ளார் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், யார் இவர்? 

"திரு ஜெயரஞ்சன் யோகராஜ் "

யார் இவர்?

(SLBC) பணிப்பாளர் சபை உறுப்பினர், சிரேஸ்ட அறிவிப்பாளர், சிரேஸ்ட செய்திவாசிப்பாளர் (வசந்தம்T.V),

இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி துறையில் 29வருட அனுபவம் மிக்கவர்,

பத்திரிகை துறையில் - 14 வருட அனுபவமும்,

சமூக வலைத்தள ஊடகத்துறையில் - 5 வருடங்கள் அனுபவமும் மிக்கவர்,

அரச அங்கீகாரம் பெற்ற மும்மொழி மொழிபெயர்ப்பாளர், 2010ம் ஆண்டிலிருந்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக  சத்தியபிரமாணம் செய்துகொண்டவர், 

5 தேசிய விருதுகள் வென்றவர்

(சிறந்த அறிவிப்பாளர் - தமிழ்/ஆங்கிலம், 

சிறந்த செய்தி வாசிப்பாளர்-தமிழ், ஆங்கிலம், 

சிறந்த செய்தி ஆசிரியர்.)

இவரே பிரதான வளவாளர்.

இவ்வாறான பொருத்தமான வளவாளர், தகமையான நிறுவனத்திடமிருந்து பாடநெறி ஒன்றை பயில தடை என்ன? 

மேலதிக தகவல்களை பெற தொடர்புகளுக்கு.

திரு ஜெயரஞ்சன் யோகராஜ்

தொ.இல 777315206


தகவல் 

கணேசமூர்த்தி சசீந்திரன்

0771857444