உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரணமான காலநிலை மாற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நேர அட்டவனையின் அடிப்படொயில் சனிக்கிழமை முதல் தேர்வு நடைபெறும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் பரீட்சையின் முடிவில் அட்டவனையின் அடிப்படையில் நடத்தப்படும்.