பாராளுமன்றதத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்ன.
இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.