நெல் கொள்வனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!


நெல் கொள்வனவிற்காக மேலும் 1 பில்லியன் ரூபாவை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதி ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறு போகத்தில் ஒரு கிலோ நெல்லை 90 முதல் 95 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவுள்ளதாக விவசாய . அமைச்சு குறிப்பிட்டுள்ளது.