தங்கத்தின் விலை குறைந்தது!!


நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது இன்று 597,872 ரூபாவாக பதிவாகியுள்ளது.