டொலர் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது.
தங்கத்தின் விலை இன்று (01) மேலும் குறைந்துள்ளதாக நாட்டின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.