சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது!!


நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.