புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 334,698 ஆகும்.