ஏழு உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் இந்த விலை குறைப்பு மேற்கொண்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று முதல் அமுலாகும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி,
1. பெரிய வெங்காயம் 1Kg – 185 ரூபா
2. சிவப்பு பயறு 1Kg – 374 ரூபா
3. ரின் மீன் – 475 ரூபா
4. மிளகாய் 1Kg – 178 ரூபா
5. நெத்தலி 1Kg – 1,100 ரூபா
6. வெள்ளை சர்க்கரை – ரூ. ஒரு கிலோவுக்கு 220.00 (ரூ. 4.00 குறைக்கப்பட்டது)
7. உருளைக்கிழங்கு – ரூ. ஒரு கிலோவுக்கு 1,100.00 (ரூ. 5.00 குறைக்கப்பட்டது)
