கச்சா எண்ணெய் விலை பாரிய அளவு குறைந்தது!!


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை தற்போது 90.53 அமெரிக்க டாலர்களாகவும், W.T.I.பேரல் ஒன்றின் விலை 84.73 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.