ஜனாதிபதியின் இராஜிநாமா கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் இன்று பிற்பகல் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(13) பதவி விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
