ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் ஆர்ப்பாட்டம்!!


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தஞ்சம் கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

கோ கோம் ராஜபக்ச என்ற வாசகத்துடன் இலங்கையர்கள் ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.