பஷில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறினார்‼️


பஷில் ராஜபக்சவும் இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மும்பாய் சென்று அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பிரஜை என்பதால் பெசிலின் வெளியேற்றத்திற்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.