முப்படைகளுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டமை சட்டவிரோதமானது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 52 (3) பிரிவின்படி, அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து செயலாளர்களும் பதவியில் இருந்து விடுபடுவார்கள்.
எனவே குறித்த உத்தரவு சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.
