வருடம் தோறும் தேநீர் பிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மே மாதம் 21ஆம் திகதி உலக தேநீர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தினமானது 2019ம் ஆண்டு ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் மே 21ம் திகதி உலக தேநீர் தினமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
