பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது


மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது கொம்பனித்தெருவில் மக்கள் தாக்குதல்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்.