பாராளுமன்ற நுழைவாயிலில் உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாராளுமன்றத்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டடுள்ள ஹொரு கோ கம'யில் ஆண்கள் பெண்களின் உள்ளாடைகளை தொங்கவிட்டு தனித்துவமான போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்துக்கெதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
