ஊடகவியலாளரை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பு!!


ஊடகவியலாளர் " தர்ஷன ஹதுன்கொட" இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் உட்பட பலர் அங்கு கூடியுள்ளனர்.

ஊடகவியாளர் தர்ஷன ஹதுன்கொட" தனது யூடிப் சேனலில் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் பல விடயங்களை அம்பலப்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது