புதிய பிரதமருக்கு அமெரிக்கா வாழ்த்து!!


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

பிரதமராக அவர் நியமனம், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவது ஆகியவை நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும்.

அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் IMF மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அமெரிக்கா தூதுவர் தெரிவிப்பு.