கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம்"- பிரதமர் ரணில்!!


"கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம்"

நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும்.

ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு