தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!!


இலங்கையில் இன்றைய தின தங்கத்தின் விலை விபரம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தங்க விலை விபரம் இதோ,
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 666,150/=

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500/=

24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 188,000/=

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550/=

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 172,350/=

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570/=

21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 164,500/=