அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் விசேட வர்த்தமானி!!


அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதன்படி,
1. வெள்ளை / சிவப்பு நாடு - வேகவைத்த - உள்ளூர்- ரூபா ஒரு கிலோ 220/-

2. வெள்ளை/ சிவப்பு சம்பா – வேகவைத்த – உள்ளூர்- ரூபா ஒரு கிலோ 230/-

3. கீரி சம்பா (உள்ளூர்)- ரூபா ஒரு கிலோ 260/-